

யாழ். நெடுந்தீவு கிழக்கு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், பிரித்தானியா இங்கிலாந்தை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கனகசபை தவராஜா அவர்கள் 25-07-2022 திங்கட்கிழமை அன்று லண்டனில் சிவபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா கனகசபை சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், புங்குடுதீவைச் சேர்ந்த பஞ்சலிங்கம் லிங்கதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுதர்ஜினி அவர்களின் பாசமிகு கணவரும்,
யதுர்ஷா, அக்ஷயா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தர்மசூரியன், காலஞ்சென்ற கனகசூரியன், சிவலிங்கம், கோசலாதேவி, கெளரிதேவி, டைசாயினிதேவி ஆகியோரின் ஆருயிர் சகோதரரும்,
குகநேசன், யசோதரன், சுபாஜினி, தவராணி, யோகேஸ்வரி, நாகாம்பிகை, அசோக்குமார், நந்தகுமாரன், பிரதீபன் ஆகியோரின் மைத்துனரும்,
றோகன், லக்சினி, நிருஜா ஆகியோரின் அன்புமிகு சகலனும்,
அவனீஸ், அக்ஷய் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
யதுர்ஷன், சரண்ணியா, ரகுலன், லிமலன், கெளசிகன், கெளரீசன், கெளசிகா, கஜனிகா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
அபினாஸ், அஸ்மிதா, யனிதன், கெளதமன், அபர்ணா, வித்தியாசன், அங்கவை, லக்ஷியா, தேவர்ஷா, ஹிரிஷிகேஸ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
நிலா அவர்களின் அன்பு தாத்தாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 31 Jul 2022 2:00 PM - 5:00 PM
- Monday, 01 Aug 2022 11:30 AM - 1:30 PM
- Monday, 01 Aug 2022 3:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details