Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 28 JAN 1956
இறப்பு 03 APR 2019
அமரர் கனகசபை தனபாலசிங்கம் (பாலா)
வயது 63
அமரர் கனகசபை தனபாலசிங்கம் 1956 - 2019 கந்தர்மடம், Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கனகசபை தனபாலசிங்கம்  அவர்கள் 03-04-2019 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை நாகரெத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கதிரவேலு, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சியாமளா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

துவாரகன், ராகுல் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அன்னலட்சுமி(மணி- பிரான்ஸ்), காலஞ்சென்ற கனகலிங்கம்(இந்தியா), கமலாதேவி(ராணி- பிரான்ஸ்), பாக்கியராசா(செல்வா- பிரான்ஸ்), விமலாதேவி(கண்ணா- கனடா), ஸ்ரீதரன்(ஸ்ரீ- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மஞ்சுளா(லண்டன்), கருணானந்தன்(கருணா- கனடா), அருளானந்தன்(லண்டன்), காலஞ்சென்ற அச்சலிங்கம், சகுந்தலாதேவி(இலங்கை), சண்முகநாதன்(சண்முகம்- பிரான்ஸ்), மந்தாயினி(பிரான்ஸ்), அரியரெத்தினம்(அரியம்- கனடா), சுபாஷினி(இந்தியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

 கிருபாகரன்(லண்டன்), அகல்யா(கனடா), லதாசினி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகலனும்,

கார்த்திகாயினி, வேணுகாயினி, லாவண்யா, வாசுகி, கோகுலதாஸ், கோபிநாத், கோபிகரன், சேயோன், வியாசன், கவின், மகின், கெவின், கார்த்திக், தாமிரன், லக்சிகா ஆகியோரின் அன்பு மாமாவும்,

கிருஷ்ணா, பாரதி, மயூரி, கோகுலன், அசோக் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

கார்த்திகாயினி, கிருஷாந்தன், பிரியந்தன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்