19ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
3
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
திதி: 23-01-2024
யாழ். கச்சேரியடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Luzern ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கனகசபை சண்முகராஜா அவர்களின் 19ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆருயிர் தந்தையே!
ஆண்டுகள் பத்தொன்பது
ஆனதே நீங்கள் எங்களை
விட்டு பிரிந்து!
ஆயிரம் உறவுகள்
இருந்தாலும் அப்பா என்று
அழைப்பதற்கு நீங்கள்
எம்மிடம் இல்லையே!
குடும்பத்தின் குலவிளக்காய்
வழிகாட்டியாய் இருந்து!
எம்மை துன்பக்கடலில்
விட்டுசென்று விட்டீர்களே! அப்பா!
உங்கள் நினைவு
என்றும் எங்கள் நெஞ்சை
விட்டு அகலாது!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
ஓம் சாந்தி 🙏