18ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு
11 JUN 1939
இறப்பு
30 JAN 2005
-
11 JUN 1939 - 30 JAN 2005 (65 வயது)
-
பிறந்த இடம் : கச்சேரியடி, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Luzern, Switzerland
Tribute
4
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
திதி: 11-02-2023
யாழ். கச்சேரியடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Luzern ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கனகசபை சண்முகராஜா அவர்களின் 18 ஆண்டு நினைவஞ்சலி.
ஆருயிர் தந்தையே!
ஆண்டுகள் பதினெட்டு
ஆனதே நீங்கள் எங்களை
விட்டு பிரிந்து!
ஆயிரம் உறவுகள்
இருந்தாலும் அப்பா என்று
அழைப்பதற்கு நீங்கள்
எம்மிடம் இல்லையே!
குடும்பத்தின் குலவிளக்காய்
வழிகாட்டியாய் இருந்து!
எம்மை துன்பக்கடலில்
விட்டுசென்று விட்டீர்களே! அப்பா!
உங்கள் நினைவு
என்றும் எங்கள் நெஞ்சை
விட்டு அகலாது!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
ஓம்சாந்தி….ஓம்சாந்தி….ஓம்சாந்தி
உங்கள் பிரிவால் வாடும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள்.
தகவல்:
குடும்பத்தினர்
Summary
-
கச்சேரியடி, Sri Lanka பிறந்த இடம்
-
Luzern, Switzerland வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
நினைவஞ்சலி
Thu, 24 Jan, 2019
17ம் ஆண்டு நினைவஞ்சலி
Sun, 23 Jan, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி
Tue, 23 Jan, 2024
20ம் ஆண்டு நினைவஞ்சலி
Sat, 18 Jan, 2025
Request Contact ( )

அமரர் கனகசபை சண்முகராஜா
1939 -
2005
கச்சேரியடி, Sri Lanka
ஓம் சாந்தி ?