Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 27 MAR 1946
உதிர்வு 07 OCT 2021
அமரர் கனகசபை புண்ணியமூர்த்தி
பிரபல வர்த்தகர், ஸ்ரீ பத்திரகாளி அம்மன் செயலாளர்
வயது 75
அமரர் கனகசபை புண்ணியமூர்த்தி 1946 - 2021 புங்குடுதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். புங்குடுதீவு கிழக்கு வீராமலை 10ம் வட்டாரம் கண்ணகைபுரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கனகசபை புண்ணியமூர்த்தி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

காலங்கள் உருண்டோடி
ஓராண்டை கடந்தாலும்
நெஞ்சம் மறக்குதில்லை
உம் நினைவுகள் வாட்டுவதால்
உள்ளம் உறங்குதில்லை

உம் ஒளிமுகம் தோன்றுவதால்
 ஆயிரம் உறவுகள் வந்து
ஆறுதல் கூறினாலும் எம்
அருகில் நீங்கள் இன்று இல்லையே

நீர் மீளாத்துயில் கொண்டு
எமக்கு ஆறாத்துயர் தந்தபோதும்
 உம் நினைவுகளை நெஞ்சம் மறக்குதில்லை
 எமக்கெலாம் கலங்கரை விளக்காய் இருந்தீரே
இன்று காலனதை அணைத்ததேனோ!

உங்கள் ஆத்மா ஆண்டவனின் திருவடியில்
அமைதி பெற வேண்டுகிறோம்!

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

அன்னாரின் திதிக்கிரியை 27-09-2022 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் ந. ப 12:30 மணியிலிருந்து பி.ப 03:00 மணிவரை Madu Restaurant, 51 Av. Paul Vaillant Couturier, 93120 La Courneuve, France எனும் முவரியில் மதியபோசன விருந்துபசாரம் இடம்பெறும்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Sat, 09 Oct, 2021
நன்றி நவிலல் Thu, 04 Nov, 2021