Clicky

பிறப்பு 26 JAN 1952
இறப்பு 14 MAY 2026
திரு கனகசபை பேரின்பநாதன்
வயது 74
திரு கனகசபை பேரின்பநாதன் 1952 - 2026 அரியாலை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Kanagasabai Perinpanathan
1952 - 2026

எனது பால்ய நண்பர்களாகிய பூலோகு பற்குணராசா ஆகியோரின் தம்பியான இவருடனும் நான் நன்றாக பழகி இருக்கிறேன். இனிமையாகப் பேசுவார். அவரின் மறைவு கேட்டு மிகுந்த கவலை அடைந்தேன். அவரின் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். ஓம் சாந்தி சாந்தி!

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Fri, 15 May, 2026