Clicky

பிறப்பு 15 JAN 1942
இறப்பு 15 DEC 2023
அமரர் கனகசபை நகுலநாதன்
இளைப்பாறிய இ.போ.ச பரிசோதகர்
வயது 81
அமரர் கனகசபை நகுலநாதன் 1942 - 2023 நுணாவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kanagasabai Nakulanathan
1942 - 2023

நீர்க்குமிழி போன்ற வாழ்க்கையில் பலவிதமான கைங்கரியங்களை கைகூடவைத்து , கவலையில் அனைவரையும் ஆழ்த்திவிட்டு துயில் கொள்ளும் அமரர் கனகசபை நகுலநாதன் அவர்களின் பிரிவுத்துயர் கேட்டு கனத்த மனதுடன் கண்ணீர்பூக்களை சமர்ப்பிக்கிறோம். ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கிறோம். செந்தூரன் மற்றும் குடும்பம்

Write Tribute