Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 15 JAN 1942
இறப்பு 15 DEC 2023
திரு கனகசபை நகுலநாதன்
இளைப்பாறிய இ.போ.ச பரிசோதகர்
வயது 81
திரு கனகசபை நகுலநாதன் 1942 - 2023 நுணாவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 19 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நுணாவில் மேற்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கைதடி நுணாவில், கனடா மொன்றியல் மற்றும் Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கனகசபை நகுலநாதன் அவர்கள் 15-12-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை முத்தாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், தில்லைநாதன் சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லலிதாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

பிரதீபன், சிறீதரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஹேமா, தனுமதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஹரிஸ் அவர்களின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற கணேசநாதன், தயாளசோதி(கனடா), அருட்சோதி(லண்டன்), பரமநாதன்(லண்டன்), மகேந்திரநாதன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிறி(கனடா), ரவி(கனடா), ஜெயா(கனடா), அஞ்சலா(லண்டன்), நேதன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

பிறிந்தன்(லண்டன்), சோபியா(லண்டன்), வினோதன்(லண்டன்), சயந்தன்(அல்பேட்டா), நிஷாந்தி(இலங்கை), நிதர்சன்(கனடா), லதுஷன்(கனடா) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

காலஞ்சென்றவர்களான அதிசயம், சற்குணானந்தம், Neil Nottingham Mill(லண்டன்) மற்றும் கலா(லண்டன்), கருணா(கனடா), தனதாம்பிகை(கனடா), சுந்தரேஸ்வரன்(கனடா), லோகராஜேஸ்வரன்(கனடா) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

Live Streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கண்ணன் - மகன்
லலிதாம்பிகை - மனைவி
சுந்தரேஸ்வரன்(சிவம்) - மைத்துனர்
லோகன்(பவா) - மைத்துனர்