யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், கொட்டைக்காடு இரண்டாம் குறுக்கு ஒழுங்கை கோண்டாவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை மகேஸ்வரி அவர்கள் 06-08-2026 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும்,
ஜெயச்சந்திரகுமார், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம், பாக்கியவதி, பாலாம்பிகை அம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வராணி, காலஞ்சென்றவர்களான இலங்கைநாயகம், கனகம்மா, சரஸ்வதி, மதியாபரணம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
சைலஜா(DFCC-யாழ்ப்பாணம்) அவர்களின் பாசமிகு மாமியும்,
மனோகரி, மாலினி ஆகியோரின் அன்புச் சித்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-08-2026 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் மு.ப 10:00 மணிவரை கொட்டைக்காடு இரண்டாம் குறுக்கு ஒழுங்கை கோண்டாவில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு பின்னர் கோண்டாவில் கட்டை ஆலையடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94779224334