Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 07 JUN 1951
மறைவு 12 JUL 2023
அமரர் கனகசபை அனந்தசயனன்
வயது 72
அமரர் கனகசபை அனந்தசயனன் 1951 - 2023 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Stanmore ஐ வதிவிடமாகவும் கொண்ட கனகசபை அனந்தசயனன் அவர்கள் 12-07-2023 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கனகசபை, கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கோபாலசாமி, பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விமலசுந்தரி அவர்களின் அன்புக் கணவரும், 

பவதாரிணி, தாட்சாயினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

Kishan அவர்களின் அன்பு மாமனாரும்,

Sophia, Amelia ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,

இந்திராணி, ஆனந்தகுமார், கலாராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விநாயகமூர்த்தி, சரஸ்வதி, விக்கினேஸ்வரன், சாரதாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவகுமாரன், விஷ்ணுகுமாரன் ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

விமலா - மனைவி
தாரா, தாட்சா - மகள்