
-
28 JUN 1937 - 15 JUL 2022 (85 வயது)
-
பிறந்த இடம் : தலையாழி, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : London, United Kingdom
யாழ். கொக்குவில் தலையாழியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் ஆனந்தகுமாரராஜா கனகரட்ணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் தெய்வமே! நீங்கள் எமைப் பிரிந்து
ஓடியது ஓராண்டு - இருப்பினும்
காயவில்லை எம் ஈரவிழிகள்
புன்னகையுடன் எமை
வழிநடத்தி வாழவைத்த
எம் பாசத்தின் பிறப்பிடமே!
பார்க்குமிடமெல்லாம்
எம் பார்வையுள் தெரிகின்றீர்களே!
இன்றும் நீங்கள்
எங்களுடன் புன்னகையோடு
இருக்கின்றீர்கள்...
இறைவன் அடியில் இருந்து கொண்டு
இன்றும் என்றும் எங்களை
இரட்சிப்பீர்கள் அப்பா!
அன்பும் பண்பும் அறிவும் நிறைந்த
புன்னகையின் புகலிடமே!
உங்களை என்றும் எங்கள்
நினைவில் வைத்திருப்போம் அப்பா!
பாசத்தின் திருவுருவாய்
பண்பின் உறைவிடமாய்
எங்களுக்கெல்லாம் அன்புக் காட்டி
அரவணைத்த எங்கள் அன்புத் தெய்வமே!
ஆண்டு ஒன்று சென்றாலும்
உங்கள் நினைவுகள்
எங்கள் நெஞ்சங்களை
விட்டு என்றும் நீங்காது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
நாங்கள் இறைவனை வேண்டுகின்றோம்...
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
By SMV PPA UK.
RIPBOOK Florist
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
தலையாழி, Sri Lanka பிறந்த இடம்
-
London, United Kingdom வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )

Our deepest sympathies to our dearest friend Kanthini (who studied with us at Bishops College)on the demise of your loving father.our heartfelt condolences to your mom and siblings and the rest of...