யாழ். கொக்குவில் தலையாழியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கனகரட்ணம் ஆனந்தகுமாரராஜா அவர்கள் 15-07-2022 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சபாபதி கனகரட்ணம், இரட்ணாம்பிகை அம்மாள் தம்பதிகளின் ஏக புத்திரரும், சரவணமுத்து தங்கராஜா, நடேஷ்வரி தங்கராஜா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சர்வலோகேசுவரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற பார்வதவர்த்தனி, பகவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராஜராஜேசுவரன், இரஞ்சி, ஜெயபாலேசுவரி, காலஞ்சென்ற இராமச்சந்திரா, குமரன், சந்திரிகா ஆகியோரின் மைத்துனரும்,
காந்தினி, குமுதினி, சபாபதி, ஆனந்தி, வேந்தன், லக்ஷ்மி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
முருகதாசன், ஜெயரஞ்சன், நிலானி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
டினேஷ், பிரகாஷ், ஆதீஷ்வர், மனீஷ்வர், ஸ்ருதிகா, அரண், அக்ஷரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mr. Kanagaretnam Ananda Kumararajah was born in Thalayali, Kokuvil, Jaffna, Sri Lanka and lived in London, UK. He sadly passed away in London on the 15th July 2022.
The only son of Sabapathy Kanagaretnam and Ratnambikai Ammal.
Brother of Bhagavathi(Yogaratnam) and Late Parvathavarthani(Sivalingam).
The Grandson and heir of the Late MLC Arunachalam Sabapathy of Thalaiyali and Great grandson of Murugan Arunchalam (Landlord and Merchant).
He leaves behind his wife Sarvalogeswari. daughter of Nadeswari Thangarajah (d/o Sir Waithilingam and Lady Rasammah Duraiswamy) and Saravanamuttu Thangarajah(s/o V.M Saravanamuttu, Proctor of Kandy and Meenalogini).
In laws Rajarajeswaran and Ranji, Jeyabaleswari and Late Ramachandra, Kumaran and Chandrika
Loving daughters Kanthini, Kumudini, Anandi and Lakshmi and endearing sons Sabapathy and Vendan and a host of wonderful nephews and nieces. He was an affectionate Father-in-Law to Murugathasan, Jeyaranjan and Nilani.
Proud Grandfather to Dinesh, Prakhash, Adishvar, Manishvar, Sruthika, Arran and Aksharan.
This notice is provided for all family and friends.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Friday, 22 Jul 2022 8:30 AM - 10:30 AM
- Friday, 22 Jul 2022 10:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
By SMV PPA UK.
Our deepest sympathies to our dearest friend Kanthini (who studied with us at Bishops College)on the demise of your loving father.our heartfelt condolences to your mom and siblings and the rest of...