Clicky

மண்ணில் 10 AUG 1958
விண்ணில் 11 MAR 2024
அமரர் கனகரெத்தினம் வரதராஜன் (வரதன்)
வயது 65
அமரர் கனகரெத்தினம் வரதராஜன் 1958 - 2024 அரியாலை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kanagaratnam Varatharajan
1958 - 2024

*நினைவலை அறியாத பயணம்* அன்னாரின் அன்பே! தமிழர்களின் பண்பாடு! அன்னார் அன்பு, புன்னகையுடன் நல்மனமும்,நற்குணமும்! நல்லாசிகளும்! நல் வரவேற்பு! பசியோடு சென்று விடாதே! அன்னாரின் மனப்பீடம் பசியின்றி சென்று விடு! கண்டவுடன் வென்றிடுவார்,காணல் மழை விட்டதுபோல்! ஓடும் நதியைப்போல் ஓடுவதில்லை! மழைதுளிர்கள் போல், முடிந்தவரை மனம்திறந்து கதைப்பார்! கரையேது! மழையேது! வரைபடம் கிழிந்தது போல்! விடைபெறா பயணத்தை! நினைவலையால் விடைகாணாத இடம் தேடி! அன்னாரின் ஆத்மா விழிகோலாக ஒளிரட்டும் எம் உதய மண்ணில்! அன்னாரின் பிரிவால் துயரும் அனைத்து உள்ளங்களுக்கும் எமது ஆழ்ந்த அநுதாபங்கள் உரித்தாகட்டும். நன்றி

Write Tribute