Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 10 AUG 1958
இறப்பு 11 MAR 2024
திரு கனகரெத்தினம் வரதராஜன் (வரதன்)
வயது 65
திரு கனகரெத்தினம் வரதராஜன் 1958 - 2024 அரியாலை, Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt, பிரித்தானியா Milton keynes ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கனகரெத்தினம் வரதராஜன் அவர்கள் 11-03-2024 திங்கட்கிழமை அன்று Milton Keynes இல் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரெத்தினம், தவேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற புவிராசசிங்கம், தர்மலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுலோசனா அவர்களின் அன்புக் கணவரும்,

வித்தியா, வினோத் ஆகியோரின் அருமைத் தந்தையும்,

லூயி அலோசியஸ் அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற பரதராஜன், மாலினி(Milton Keynes), காலஞ்சென்ற இரவீந்திரராஜன், சாந்தகுலேந்தினி(கனடா), பிரபாகரன்(Frankfurt) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஸ்ரீதரன்(Milton Keynes), சந்திரமோகன்(கனடா), வாசுகி(Frankfurt), காலஞ்சென்ற சிங்கராசா, முத்துராசா(கனடா), வசந்தராசா(ஜேர்மனி), நளாயினி(நோர்வே), கருணாராசா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லக்‌ஷ்மன், லக்‌ஷாயினி, பிருந்தன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

அபிசன், பிரகாசன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

பிரபாகரன் - சகோதரன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices