
அமரர் கனகரத்தினம் தவநாதன்
(J. P)
நியூ கருணாநிதி ஸ்டோர்ஸ், கண்டி
இறப்பு
- 11 JAN 2020
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
நான் அவருடன் பாசமாகவிருந்தேன். என்மீது பாசமாகவிருந்தவர். எமது உறவினர். 7-8 வருடங்கள் முன் அவருடன் தங்கி நின்று மகிழ்ச்சியாக அளவளாவியது இன்னும் நினைவில் நிற்கிறது. அண்ணாவின் ஆத்மா சாந்தியடையட்டும். அவரின் சகோதர்ர்கள், மனைவி பிள்ளைகளிற்கு எமது இரங்கலைத்தெரிவிக்கின்றேன்
Write Tribute