யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Wesel ஐ வதிவிடமாகவும் கொண்ட கனகரட்ணம் சிறிஸ்கந்தராஜா அவர்கள் 04-12-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கனகரட்ணம், பத்மாவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அரசகுலசிங்கம், தனலக்சுமி(சண்டிலிப்பாய்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கோகிலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சோபினி, லுக்சினி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நிசாந், பாலமயூரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நவரட்னராஜா, கோகிலாதேவி, உமாதேவி, பேரின்பராஜா, வசந்திரா, விவேகானந்தராஜா(வில்லன்), அருனகிரிநாதன், ஆனந்தராஜா, பாமினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுதந்திரன், காலஞ்சென்ற புலேந்திரன், அரசகுலதேவி, சுந்தரி, பாஸ்கரன், புஸ்பகாந்தி, ஜலந்திரன், சத்தியா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இசானி, லீஸ்சா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.