1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கனகரட்ணம் சண்முகராஜா
(துரைசிங்கம்)
வயது 70
அமரர் கனகரட்ணம் சண்முகராஜா
1953 -
2023
கல்வியங்காடு, Sri Lanka
Sri Lanka
Tribute
13
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கனகரட்ணம் சண்முகராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 24-10-2024
அன்புள்ள தாத்தாவே
உங்களைப் போல் ஒருவரை
நாம் சந்தித்ததில்லை
அன்பில் அறிவில் ஆற்றலில்
உங்களுக்கு
நிகர் நீங்களே
உங்கள் நினைவுகள்
என்றும் எம்
இதயத்தில் நிறைந்திருக்கும்
என்றும் எங்கள் மனதை விட்டு
நீங்காத தெய்வமே
எங்கள் நல்வாழ்வுக்கு என்றும்
உங்கள் நல் ஆசிகள்
எங்களை விட்டுப்பிரிந்து
ஆண்டு ஒன்றாயினும்
உங்களின் இனிய நினைவுகளைச்
சுமந்து நிற்கின்றோம் தேறவழியுமில்லை
தேற்றுதற்கு யாருமின்றி புலம்புகின்றோம்
உங்கள் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கின்றோம்
வானுலகு சென்ற எங்கள் அன்புத் தெய்வமே
என்றும் உங்கள் பாச நினைவுடன் பேரப்பிள்ளைகள்...
தகவல்:
குடும்பத்தினர்
Our Heart felt Condolences to his family and relstives,Let's we all pray for his sole rest in peace.