Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 10 SEP 1953
ஆண்டவன் அடியில் 05 NOV 2023
அமரர் கனகரட்ணம் சண்முகராஜா (துரைசிங்கம்)
வயது 70
அமரர் கனகரட்ணம் சண்முகராஜா 1953 - 2023 கல்வியங்காடு, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட கனகரட்ணம் சண்முகராஜா அவர்கள் 05-11-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கனகரட்ணம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

இராசநாயகி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

துஷாந்தன் அவர்களின் பாசமிகு தந்தையும்,

பாலசுந்தரம் அவர்களின் அன்புச் சகோதரரும்,

வரேந்திரா(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற தவேந்திரா ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும்,

மின்டி(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற கோபாலபிள்ளை, ஜெயபாலபிள்ளை(இலங்கை), செல்வநாயகி(கனடா), கண்ணபிரான்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பாக்கியலட்சுமி(இலங்கை), காலஞ்சென்ற அழகதுரை, மிகுந்தலாதேவி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மகிலா(இலங்கை), ரஜிலா(இலங்கை), தவபாலினி(இலங்கை), ஜெயக்குமார்(ஐக்கிய அமெரிக்கா), அம்பிகா(ஐக்கிய அமெரிக்கா), இசானி(ஐக்கிய அமெரிக்கா), கவிதன்(ஐக்கிய அமெரிக்கா), சங்கரி(ஐக்கிய அமெரிக்கா), றகிதா(ஐக்கிய அமெரிக்கா), சாந்தினிதேவி(இலங்கை), விஜயாதேவி(கனடா), சிவாஸ்கரன்(கனடா), காலஞ்சென்ற ராஜினிதேவி, கெவின்(கனடா), பிரசாந்(கனடா) ஆகியோரின் சிறிய தந்தையும்,

பிரான்சிஸ்(இலங்கை), சதீசன்(இலங்கை), நாகேந்திரன்(இலங்கை), நந்தகுமார்(இலங்கை), நிரஞ்சன்(கனடா), மனோரஜனி(இலங்கை), மனோரகி(ஜேர்மனி), யோகநந்தினி(இலங்கை), மகேந்திரராஜா(இலங்கை), வினோதினி(கனடா), காலஞ்சென்ற கடோற்கஜன், கெளதமி(கனடா), அர்ச்சனா(கனடா), விஷ்ணுகா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

டானியல், கிறிஸ்ரிகா, வினோஜி, கிஜானா, கனிஸ், நிபிஷா, யர்ஷிந், திவாகரன்(கனடா) வினோகரன், சதூசன், சாய்சன், அச்சுன், மித்திரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

Live Streaming: Click Here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

துஷாந்தன் - மகன்
வரன் - சகோதரன்
சிவாஸ்கரன் - பெறாமகன்

Summary

Photos

Notices