1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கனகரட்ணம் சீவரட்னம்
(Thiruvadi Tamil)
Managing Director of Seevam Industries
வயது 69
Tribute
5
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கனகரட்ணம் சீவரட்னம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று சென்றாலும் ஆறாத
துயரினில் மீளமுடியாதுள்ளோம் அப்பா!
மீண்டும் வருவீர்கள் என்று ஏங்கி விழி நின்றோம் அப்பா!
தூண்டும் உங்கள் எண்ணங்கள்
கண்ணீரால் விழி அற்றுப் போய்விடும் அப்பா!
மீண்டும் என்றோ எங்களுடன் இணைவீர்கள் என்று சிவனை
நம்பி நிற்கின்றோம் அப்பா!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கும்
மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
மற்றும் குடும்பத்தினர்
தகவல்:
குடும்பத்தினர்