Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 15 JUN 1967
இறப்பு 19 FEB 2026
திரு கனகரட்ணம் பிரதீப்குமார்
வயது 58
திரு கனகரட்ணம் பிரதீப்குமார் 1967 - 2026 Vasavilan, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வசாவிளான் தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Rüdtligen-Alchenflüh ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கனகரட்ணம் பிரதீப்குமார் அவர்கள் 19-02-2026 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கனகசபை கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வைரமுத்து மற்றும் தவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அனுஷா அவர்களின் அன்புக் கணவரும்,

அஜேஸ் அவர்களின் அன்புத் தந்தையும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

எத்தனை பேர் இருந்தாலும்
எனக்கு இருந்த ஜீவன் நீங்கள் தான்
 உங்கள் அன்பும் அரவணைப்பும் பராமரிப்பும்
ஒற்றுமையும் என்னால் மறக்க முடியவில்லையே.
எந்த விடயத்திலும் தனித்து இயங்கத் தெரியாத
என்னை தவிக்கவிட்டு சென்றீரோ.
பார்த்து பார்த்து ரசித்து ஒவ்வொன்றையுமே
தேடி வாங்கித் தந்து மகிழ்வீரே.
சேர்த்து வைத்த அருமையான பொக்கிசம் என்னைச் சுற்றி இருக்கு சகோதரங்கள்...
என்னை சார்ந்த நட்புவட்டம்...
என்றும் என்னை அனுஷா, அஜேஸ் என்ற
குரல் இனி எப்போ கேட்பேன் இறைவா...

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

சசீ - மைத்துனர்
துரைரட்ணம் - சகலன்
ஜெனா - மைத்துனர்
ராமன் - நண்பர்
பாபு - மைத்துனர்

Summary

Photos