Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 11 OCT 1969
இறைவன் அடியில் 29 APR 2024
அமரர் கனகரத்தினம் பகீரதன் (தயா)
வயது 54
அமரர் கனகரத்தினம் பகீரதன் 1969 - 2024 குப்பிளான், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Pforzheim ஐ வதிவிடமாகவும் கொண்ட கனகரத்தினம் பகீரதன் அவர்கள் 29-04-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கனகரத்தினம், தருமபூபதி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், நல்லையா தவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தவரஞ்சினி அவர்களின் பாசமிகு கணவரும்,

பிரவீனா, பிரவீன், பிரதிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுகுணா, சுனித்தா, சுதர்சனா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவசுதன், பிறேமராஜா, காலஞ்சென்ற விஜயகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மனோஜன், லக்க்ஷிகா, தக்க்ஷிகா, ஜானுஜா, வினுஜா, றொமேஷ், சிவசொரூபா, ஹரிப்பிரியா, விலோஜிதன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், நகுலேஷ்வரி, தனசிங்கம்-ரதி ஆகியோரின் மருமகனும்,

ரசிகன் - ராஜி, தவரஜனி- சோதி, தவராகினி - அன்னலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

யாசோதரன், சராதரன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

வசீகரன், கல்பனா, ரஞ்சனா, சோபனா, சாருஜன், சாருஜா ஆகியோரின் மச்சானும்,

தயானந்தராசா, அஜந்தன் ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும்,

சேகர், வேந்தன் ஆகியோரின் ஆருயிர் நண்பனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

பிரவீன் - மகன்
பிரவீனா - மகள்
சுகுணா - சகோதரி
சுனித்தா - சகோதரி
சுதர்சனா - சகோதரி

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Maniam Mama Family from Canada

RIPBOOK Florist
Canada 11 months ago

Summary

Photos

Notices