௧வலை ௭ன்றும் தீரவில்லை கண்ணீரும் ஓயவில்லை நேற்றுவரை நெஞ்சினிலே சேர்த்துவைத்த ஆசையெல்லாம் பூத்திருந்த மலர்கள் ௭ல்லாம் பாத்திருக்க வாடியதோடு ஆற்றோர மரம்போல ௮டியோடு சாய்தததென்ன குடத்தில் இட்ட விளக்காய் இன்றி குன்றில் ஏற்றிய தீபம்பேல வாழ்ந்து காட்டிய ௭ங்கள் மாமா குதுகளித்து நீ சிரித்தால் கவலை மறந்திடுவோம் ஆனந்தமாமா உன்னை உனை நினைத்து ஆனந்தமாய் வாழ்ந்து வந்தோம் காலன் வந்து ௮ழைத்ததும் கணப்பொழுதீல் சென்று விட்டாய் ௭ங்களை ௭ல்லாம் தவிக்க விட்டு ௭ங்குதான் சென்று விட்டீர் நீங்கள் வருவீர்கள் ௭ன்று தானே இன்று பார்த்திருக்கின்றோம் ௭ல்லோருக்கும் இனியவராக உதவி செய்வதில் உத்தமராக உறவுகளையும் ௮யலவர்களையும் ௮ரவணைத்து வாழ்ந்து வந்த நீங்கள் இன்றில்லையே. கரிகாலன் பிடியினிலே தடுமாறி விழுந்தீர்கள் ஆறாது ௭ங்கள் மனம்-துயர் போகாது ௭ம்மை விட்டு துதிக்கின்றோம் மனம் உவந்து உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம் ஓம் சாந்தி சாந்தி சாந்தி ௮ன்பு மருமகன் ந.சுதீசன்
அருமை நண்பனின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.