கொழும்பு வெள்ளவத்தையை பிறப்பிடமாகவும், யாழ். வட்டு வடக்கு, கலைநகர், சித்தங்கேணியை வதிவிடமாகவும், பிரித்தானியா லண்டன் Plumstead பகுதியை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட கனகரத்தினம் கிருபானந்தராஜா அவர்கள் வெள்ளிக்கிழமை 01-12-2023 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகுப்பிள்ளை அன்னலட்சுமி தம்பதியினரின் பாசமிகு மருகனும்,
அஞ்சலிதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காலஞ்சென்ற புனிதவதி, அருந்தவராசா, காலஞ்சென்றவர்களான லலிதாதேவி, குலேந்திரராசா, கருணேஸ்வரராசா மற்றும் லோகேஸ்வரி, சத்தியதேவி, காலஞ்சென்றவர்களான தயானந்தராசா, நித்தியானந்தராசா, நேமிநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
கணேஸ்வரநாதன், கௌரிமனோகரி, இணேகா, டொறின், ஜீவமணி, நவேந்திரராசா, அன்பழகன், கலைவிழி, காந்தரூபி, உதயமலர், சச்சியானந்தசிவம், கமலவேணி, வேதானந்தசிவம், அரசகுலராணி, காலஞ்சென்ற அற்புதநாதன், கலையரசி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
Cooper Court,
53 Herbert Rd,
London SE18 3QN,
United Kingdom
நிகழ்வுகள்
- Thursday, 07 Dec 2023 8:30 AM - 11:00 AM
- Thursday, 07 Dec 2023 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
அருமை நண்பனின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.