திரு கனகரத்தினம் கேதீஸ்வரநாதன்
(ஈஸ்வரன், நாதன்)
வயது 72
திரு கனகரத்தினம் கேதீஸ்வரநாதன்
1953 -
2025
ஜெயந்திநகர், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Mr Kanagaratnam Ketheeswaranathan
1953 -
2025
அன்பான கணவனாய் அருமைமிகு தந்தையாய பாசமுள்ள பாட்டனாய் எல்லோர்க்கும் நல்லவனாய் வாழ்ந்து முடித்துவிட்டு வானுலகம் சென்றீர்கள்.உங்கள் பிரிவால் துயருறும் உறவுகட்கு என்ன பதில் சொன்னீ்ர்கள். உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
Write Tribute