கிளிநொச்சி ஜெயந்திநகரைப் பிறப்பிடமாகவும், பாரதிபுரம் இரணைமடுச்சந்தி கிளிநொச்சி, நல்லூர் பூநகரி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், லண்டன் Wembley ஐ வதிவிடமாகவும் கொண்ட கனகரத்தினம் கேதீஸ்வரநாதன் அவர்கள் 22-12-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லையா, இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரஸ்வதி(தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,
கெளதமி, காலஞ்சென்ற வினோதினி, நளாயினி, கிரிஷா, பிரசாந்தினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிறிதரன், சிவராஜா, ரமேஸ்குமார், ஜெசீரன், புஜிந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அக்ஷயன், மிதுஷா, துஷாந், சஞ்சனா, கிஷானா, உதிஸ்ரா, கேஸ்வின், யதுஷா, விதுஷா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
ராணி, தங்கா, காலஞ்சென்ற(கலா), நந்தா, காலஞ்சென்ற குகேஸ்வரநாதன்(நாதன்), தயா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவராசா, காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், குமரசெல்வி, சின்னராசா மற்றும் புஸ்பராணி, சுந்தரலிங்கம், நாகராசா, விமலசந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 27 Dec 2025 4:00 PM - 7:00 PM
- Sunday, 28 Dec 2025 12:00 PM - 2:00 PM