அப்புத்தளையைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கு, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகரெட்ணம் அரசரெட்ணம் அவர்கள் 04-05-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கனகரெட்ணம் அன்னபூரணி அம்மா தம்பதிகளின் அன்பு மகனும், செல்லத்துரை ஞானம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகரெத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,
யதீஸ்வரன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
சிவ சாந்தி அவர்களின் பாசமிகு மாமாவும்,
யதுஸ், சன்சியா ஆகியோரின் அன்பு பேரனும்,
காலஞ்சென்றவர்களான செல்வராசா, நாகரெட்ணம், சீவரெட்ணம், ராஜரெட்ணம், சிவராஜசிங்கம், தர்மரெட்ணம்(லண்டன்), சுசிகலா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காசியம்மா, சாந்தி, ஜெயரெட்ண தேவி, யோகரஞ்சிதம், ராஜ்குமார், காலஞ்சென்ற இலங்கராஜா, கனகரத்தினம்மா, நாகேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.