Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 31 MAY 1942
இறப்பு 15 JUL 2019
அமரர் கனகரசன் சரவணமுத்து
Retired Deputy Surveyor General- Srilanka, முன்னாள் வலிமேற்கு பிரதேச சபை உறுப்பினர், ஒன்றியத் தலைவர்- பண்ணாகம், சமாதான நீதவான்.
வயது 77
அமரர் கனகரசன் சரவணமுத்து 1942 - 2019 பண்ணாகம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். பண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த கனகரசன் சரவணமுத்து அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி. 

அன்பு என்னும் விழுதினை
ஆலமரம் போல் ஊன்றி
பண்பு என்னும் கதிர்களை
பகலவன் போல் பரப்பி
இல்லறம் என்னும் இன்பத்தை
இமை போல் காத்து நின்றவரே

நீங்கள் பிரிந்து
ஒரு வருடம் ஓடிப்போனது
இன்னமும் நம்பவே முடியாமல்
நாங்கள் இங்கே தவிக்கின்றோம்

ஓராண்டு கடந்தும்
உங்கள் நினைவுகள் எமை
தினமும் வாட்டி வதைக்கின்றது. 

நீங்கள் இல்லாத உலகம்
நிம்மதி இழந்து தவிக்க
போகும் பாதைகள் புரியாமல்
நித்தமும் நினைக்கையில்
கண்ணீர் ஆறாய் பெருக்கெடுத்து
பாயிது ஆண்டுகள் பல சென்றாலும்
நீங்காது உங்கள்
நினைவுகளும், நிகழ்வுகளும்..

உங்களின் ஆத்மா சாந்தியடை
யஎல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்... 



தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Tue, 16 Jul, 2019