அமரர் கனகராஜா சிவகுமார்
1975 -
2022
நெடுந்தீவு மேற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Kanagarajah Sivakumar
1975 -
2022
புன்னகையால் அனைவரையும் ஆட்கொள்ளும் இனிய உறவு எம்மை பிரிந்து சென்று விட்டது, அன்னாரது ஆத்மா சாந்தி அடைய நெழுவினி சித்தி விநாயகரை பிரார்த்திக்கின்றோம், அவரது பிரிவால் துயருறும் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி🙏🏾
Write Tribute
தம்பி சிவகுமார் அவனது அகால சாவை அணைத்த நிகழ்நிலை பெரிதும் துயரமளித்தது. இந்தச் சிறு வயதில் இவ்வுலக வாழ்வை முடித்துக் கொண்டது கவலை தரும் ஒன்றாகும். இவனின் வாழ்வு முடிவு இவ்விதம் ஆக வேண்டும் என்பது...