Clicky

பிறப்பு 02 JUN 1975
இறப்பு 25 APR 2022
அமரர் கனகராஜா சிவகுமார் 1975 - 2022 நெடுந்தீவு மேற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

PARA Pararasasekaram, Toronto 29 APR 2022 Canada

தம்பி சிவகுமார் அவனது அகால சாவை அணைத்த நிகழ்நிலை பெரிதும் துயரமளித்தது. இந்தச் சிறு வயதில் இவ்வுலக வாழ்வை முடித்துக் கொண்டது கவலை தரும் ஒன்றாகும். இவனின் வாழ்வு முடிவு இவ்விதம் ஆக வேண்டும் என்பது எல்லாம் வல்ல இறைவனது நியதி போலும். இவ்வுலக நீப்பில் நீத்தாரிடை இணைந்த தம்பி சிவகுமார் அவனது ஆன்மம் நித்திய அமைதி கொண்டிட வேண்டிடுவோம்!