Clicky

ஜனனம் 15 MAY 1959
மரணம் 20 JAN 2025
திரு கனகராஜா கந்தையா 1959 - 2025 விடத்தற்பளை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Mr Kanagarajah Kandiah
1959 - 2025

இரக்கமுள்ள இறைவன் தன்னிடம் அழைத்துக் கொண்ட அமரர் கனகராஜா கந்தையா அவர்களை பிரிந்து துயருறும் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்ளுகின்றோம். இறைவன் சன்னிதானத்தில் இளைப்பாருவாராக. - அன்றியா, மரியற், லவ்லின் செல்வநாயகம்

Write Tribute