
யாழ். சாவகச்சேரி விடத்தற்பளையைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி, கனடா Markham, Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கனகராஜா கந்தையா அவர்கள் 20-01-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை யோகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா மகாலிங்கம், சிவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மைதிலி(சுதா - கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,
திஷானி, தஷ்ணவன், வைஷ்ணவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுதர்சன் அவர்களின் அன்பு மாமனாரும்,
உதயமூர்த்தி(துரை - கனடா), கலாநிதி(கலா - கனடா), தவறஞ்சினி(கமலம் - சுவிஸ்), கமலறஜனி(றஜனி - கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உஷாகினி(உஷா - கனடா), விக்னேஸ்வரராஜா(விக்கி- சுவிஸ்), கணேஸ்வரன்(கணேஸ் -கனடா), மகாரூபன்(ரூபன் - கனடா), சிவரூபன்(சிவா - கனடா), மதனிகா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மமீரா, நிசோதன், அதீதன், எய்னி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
அஜித்தா, அனித்தா, லதுசன், சாமினி, சாயினி, சகீசன், சகீனா, சமீரா, பூமிஜா, தீரன், தீரா ஆகியோரின் ஆசை மாமனாரும்,
நிலா, சிபி, குரு ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
Live Streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 27 Jan 2025 5:00 PM - 9:00 PM
- Tuesday, 28 Jan 2025 9:00 AM - 10:00 AM
- Tuesday, 28 Jan 2025 10:00 AM - 12:00 PM
- Tuesday, 28 Jan 2025 12:30 PM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Please accept our deepest condolences. May his soul rest in peace. Om Shanthy. Rahini Acca, London