Clicky

பிறப்பு 22 OCT 1939
இறப்பு 16 SEP 2024
அமரர் கனகம்மா சோமசுந்தரம் (சொர்ணம்)
வயது 84
அமரர் கனகம்மா சோமசுந்தரம் 1939 - 2024 அரியாலை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Kanagammah Somasundaram
1939 - 2024

ஆயிரம் தான் கவி சொன்னேன் சொர்ணம் மாமி உங்களுக்கு ஒரு கவிதை நான் சொல்லலியே.… மாமி என்று அன்பாக இருந்த ஒரு மாமியும் இனி எமக்கில்லையே….. மாட்டுப் பொங்கலுக்கு நீங்கள் தந்த பலகாரங்கள் சுவை எம் நாவை விட்டு இன்னும் அகலையே… வெண் பொங்கலுடன் கறி சமைத்து அன்னமிட்ட அன்னப்பிள்ளையின் மகளே, உங்கள் அறுசுவை விருந்து இனி எமக்கல்லையே….. முத்தான மூன்று பிள்ளைகளை எமக்களித்த முத்தம்மாவின் சகோதரியே, விண்ணுலகம் சென்றதனால் எம் கண்ணில் இனியும் ஈரம் இல்லையே….. வீரபத்திரர் ஆலயம் காத்த வீர மங்கையே கிட்டியரின் அன்பு அக்காவே, ஆத்திக்காட்டின் ஆல மரமே,வேரிழந்து நீங்கள் போனதால் எம் கண்களெல்லாம் நீரிழந்து போனதுவோ….. அன்புடன் மருமகன் நித்தி கிருஷ்ணசாமி (கிட்டியர்)

Write Tribute