Clicky

பிறப்பு 05 JAN 1932
இறப்பு 27 MAY 2024
அமரர் கனகம்மா சிவபாதசுந்தரம்
(ஓய்வுபெற்ற ஆசிரியை)
வயது 92
அமரர் கனகம்மா சிவபாதசுந்தரம் 1932 - 2024 நயினாதீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kanagammah Sivapathasundaram
1932 - 2024

வேணி அக்கா உங்கள் அம்மாவின் இறைபதம் அடைந்த செய்தி கேட்டு மிகக் கவலை அடைந்தோம். எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை உங்களுக்கும் உங்கள் சதோரர்கள் சகோதரி குடும்பங்களுக்கும் தெரிவித்து கொள்கின்றோம். அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றோம். தயா,நிர்மலா, குடும்பம். பிரம்டன் கனடா. ???

Write Tribute