Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 05 JAN 1932
இறப்பு 27 MAY 2024
திருமதி கனகம்மா சிவபாதசுந்தரம்
(ஓய்வுபெற்ற ஆசிரியை)
வயது 92
திருமதி கனகம்மா சிவபாதசுந்தரம் 1932 - 2024 நயினாதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 28 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், நல்லூர், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகம்மா சிவபாதசுந்தரம் அவர்கள் 27-05-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, நாகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற திரு. திருமதி ஆறுமுகம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவபாதசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,

திருவேணி(இலங்கை), திருலிங்கநாதன்(லண்டன்), வைத்தியநாதன்(கனடா), விஜியநாதன்(லண்டன்), கமலநாதன்(லண்டன்), கிருஷ்ணவேணி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அமிர்தநாயகம்(இலங்கை), ஸ்ரீதாரணி(லண்டன்), லஷ்மி(கனடா), டிலானி(லண்டன்), தேவகுமார்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அனுமித்ரா, அர்ச்சனா, ரோசான், கௌசிகா, சாயீசன், வாசவன், வேலன், வித்யா, சேயோன், றவீன், மயூரன், மாயவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, சற்குணம், திருஞானசம்பந்தர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான குணரத்தினம், கனகசபாபதி, ஈஸ்வரி, புஸ்பலீலாவதி, சுந்தரலிங்கம், நடேசமூர்த்தி, சிவஞானமூர்த்தி, இராஜேஸ்வரி, கணேசமூர்த்தி, ஸ்ரீராமமூர்த்தி, நாகநாதமூர்த்தி மற்றும் இலட்சுமண மூர்த்தி, கிருஸ்ணமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

நேரடி ஒளிபரப்பு: Click Here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mrs Kanagammah Sivapathasundaram, a former teacher, born on the 5th of January 1932 in Nainativu Sri Lanka and settled down in London UK, has passed away peacefully on the 27th of May 2024.

She is the second daughter of Late Mr Karthigesu and Late Mrs Nagammah of Nainativu and loving daughter in law of Late Mr and Mrs Arumugam.

Beloved wife of late Mr Arumugam Sivapathasundaram.

Loving mother of Thiruveni(Sri Lanka), Thirulinganathan(London), Vaithianathan(Canada), Wijeyanathan(London), Kamalanathan(London) and Krishnaverni(Australia).

Dearest Mother in Law of Amirthanayagam, Srithariny, Luxmi, Dilani and Devakumar.

Loving Sister of Late Mrs Bhuvaneswari, Late Mrs Satkunam and Late Mr Thirugnanasambanthar.

Beloved Sister in Law of Late Mr Gunaratnam, Late Mr Kanagasabapathy and Late Mrs Easwary, Late Mrs Pushpaleelavathy, Late Mr Sundaralingam, Late Mr Nadesamoorthy, Late Mr Sivagnanamoorthy, Late Mrs Rajeswary, Late Mr Ganeshamoorthy, Late Mr Sriramamoorthy, Late Mr Naganathamoorthy, Mr Lakshmanamoorthy and Mr Krishnamoorthy.

Loving Grandmother of Anumithra, Archanaa, Roshan, Kowcica, Saieassan, Vasavan, Vellan, Vithyaa, Seyhon, Raveen, Mayuran and Mayavan.

Live Streaming: Click Here

This notice is for all family and friends. She will be deeply missed and forever remembered. May she rest in peace.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

திரு(Man and Co) - மகன்
வைத்தி - மகன்
வேணி - மகள்
விஜய் - மகன்
கிருஷ்ணி - மகள்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Maruthayanar Family.

RIPBOOK Florist
United Kingdom 1 week ago
F
L
O
W
E
R

Flower Sent

By Ganesan Selvanayagam family from Canada.

RIPBOOK Florist
Canada 1 week ago

Photos

Notices