யாழ். சாவகச்சேரி பெருங்குளம் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட கனகம்மா பஞ்சாட்சரம் அவர்கள் 17-09-2026 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுரு சிவகாமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராசதுரை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பஞ்சாட்சரம்(அருள்முருகன் ஜூவல்லர்ஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,
மகேஸ்வரி(சாவகச்சேரி), காலஞ்சென்றவர்களான அரியரத்தினம்(அரியம் வெற்றிலைக்கடை- சாவகச்சேரி), மார்க்கண்டு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவபாஸ்கரன்(சாரங்கா நகைமாடம்- யாழ்ப்பாணம்), சரோஜினி(கனடா), தவராஜா(கனடா), காலஞ்சென்ற சிவகுமார், உதயகுமார் B.Eng - (கனடா), காலஞ்சென்ற கிருபாகரன்(சாரங்கன் நகைமாடம்- யாழ்ப்பாணம்), பாலசரஸ்வதி Project Manager- TI Group- (கனடா), தர்சினி(ஆசிரியை- கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி), பாலகுமாரி(பாலசாரங்கா நகைமாடம்- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஞானாம்பிகை(யாழ்ப்பாணம்), ரவிச்சந்திரன்(கனடா), புஸ்பராணி(கனடா), சுமதி(கனடா), காலஞ்சென்ற முரளிதரன்(கனடா), பீதாம்பரன்(பச்சிலைப்பள்ளி பிரதேசசபை), சுரேஸ்(பாலசாரங்கா நகைமாடம்- கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சாரங்கன்(சாரங்கா நகைமாடம்- கனடா)- பிரவீனா, காலஞ்சென்ற துவாரகன், வைஸ்ணவி- வாசவன், வைதேகி- பிரவீன்(வலம்புரி ஹொட்டல்- யாழ்ப்பாணம்), சரண்யன், சயந், சுபீட்சா, சஞ்சய், சச்சின் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
கார்த்திகா - நதீபன், சிந்துஜா, கோகுல், ராகுல், கபீஷணன், கிருஷியா, கிருத்திகா, கிருஷனா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
அதிராபார்வதி, சாத்விக் ஆகியோரின் ஆசைப் பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான சடாச்சரம், ஜீவகாருணியம், விமலபூசணி, கந்தசாமி மற்றும் பரமேஸ்வரி, காலஞ்சென்ற பிரமராம்பாள் ஆகியோரின் அருமை மைத்துனியும் ஆவார்.
Visitation live streaming link : Click here
Funeral service live streaming link : Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 21 Sep 2026 5:00 PM - 9:00 PM
- Tuesday, 22 Sep 2026 8:00 AM - 11:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +94773577212
- Mobile : +14163025165
- Mobile : +16475075941
- Mobile : +14168973195
- Mobile : +94779184621