Clicky

பிறப்பு 24 JUL 1930
இறப்பு 03 APR 2025
திருமதி கனகாம்பிகை ஐயாத்துரை 1930 - 2025 வீமன்காமம் வடக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Sinniah Ilanko 06 APR 2025 New Zealand

அன்புள்ள கணேசானந்தம், உங்கள் அம்மாவை நேரடியாக எனக்குத் தெரிந்து கொள்ளச்சந்தர்ப்பங்கிடைக்கா விட்டாலும், உங்கள் உயர்ந்த பண்புகள், திறமைகளை அறிந்திருந்ததாலும், நீங்கள் அவரில் வைத்திருக்கும் அன்பையும் மதிப்பையும் தெரிந்ததாலும் அவரது சிறப்பான தன்மையை உணர்ந்திருக்கிறேன். அவரது மறைவினால் கவலையுற்றிருக்கும் உங்களுக்கும் குடும்பத்தினர், உறவினர் எல்லோருக்கும் ஆழ்ந்த அநுதாபங்களைத்தெரிவித்துக் கொள்கிறேன். வித்திட்டார் முன்னர் விளைந்ததன்பின் வித்தை, கற்பித்தார் மேலும் கனமாய்ப் பொறுப்பேற்கும் குற்றமிலா வாழ்க்கை கூடியவர் பண்பு, பற்றியதால் உம்மில் பதிந்தார் படர்ந்திடுவார் She gave you the seed for life and gave you education and made you into responsible and good natured people and through you and your offsprings she will continue. இளங்கோ