

யாழ்ப்பாணம் வீமன்காமம் வடக்கைப் பிறப்பிடமகாவும், யாழ்ப்பாணம், பிரான்ஸ் Paris, கனடா Ajax ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகாம்பிகை ஐயாத்துரை அவர்கள் 03-04-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி தம்பையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தம்பையா ஐயாத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற தவமலர்(பிரான்ஸ்), பாலசுப்பிரமணியம்(ஜேர்மனி), அழகேஸ்வரி(கனடா), கமலேஸ்வரி(கனடா), கணேசானந்தன்(கனடா), ரகுநாதன்(ஜேர்மனி), விமலேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற பாலச்சந்திரன்(நியூசிலாந்து) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற கண்மணி சின்னத்தம்பி அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற அமுதபாலன், நாகேஸ்வரி, ஜெகதீஸ்வரன், சந்திரலிங்கம், கிருபாமலர், சத்தியமலர், சுபாவரதன், சுகித்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும்,
கொப்பாட்டப்பிள்ளைகளின் அன்புக் கொப்பாட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 07 Apr 2025 5:00 PM - 9:00 PM
- Tuesday, 08 Apr 2025 8:00 AM - 9:00 AM
- Tuesday, 08 Apr 2025 9:00 AM - 11:00 AM
- Tuesday, 08 Apr 2025 11:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +16472842708
- Mobile : +12899635419
- Mobile : +491718912269