

கிளிநொச்சி பொன்னாவெளியைப் பிறப்பிடமாகவும், பூநகரி, பிரான்ஸ் Bussy-Saint-Georges ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகாம்பிகை வேலுப்பிள்ளை அவர்கள் 10-02-2023 வெள்ளிக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி வைத்திலிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
பாலாம்பிகை, கமலாம்பிகை, சபாரட்ணம், மல்லிகாதேவி, கணேசமூர்த்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பிறேமானந்தன், கந்தசாமி, பிரசாந்தினி, செல்வநாயகம், மைதிலி ஆகியோரின் மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான ஏகாம்பரம், சிவகாமவள்ளி, பாலசிங்கம், அமிர்தலிங்கம், தருமலிங்கம், மகாலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவபாக்கியம், நடராஜா, சிவபாக்கியம், நாகேஸ்வரி, மனோன்மணி ஆகியோரின் மைத்துனியும்,
கஜானி, கோபிதன், தர்சினி, மயூரன், சர்மினி, தனுசா, செந்தூரன், நிரோஜன், தர்மிகா, சதுஷன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
கைலைநாதன், ரேகா, தர்ஷன், சஜீவ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மிதுஷன், யாதவன், ஆயிசன், நிதுஷா, வாஷவி ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
கதர்சன், மிஷா, நிஷான், நிலா ஆகியோரின் பூட்டம்மாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
முகவரி:
35 Rue Gaston Leroux,
77600 Bussy-Saint-Georges,
France
நிகழ்வுகள்
- Saturday, 11 Feb 2023 3:30 PM - 4:30 PM
- Monday, 13 Feb 2023 3:30 PM - 4:30 PM
- Tuesday, 14 Feb 2023 3:30 PM - 4:30 PM
- Wednesday, 15 Feb 2023 3:30 PM - 4:30 PM
- Thursday, 16 Feb 2023 9:30 AM - 11:00 AM
- Thursday, 16 Feb 2023 2:15 PM - 3:25 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
By கதர்சன், மிஷா, நிஷான், நிலா
பார்த்து முகங்கள் கண்னண விட்டு பிரிந்தாலும் பழகிய இதயம் நெஞ்சை விட்டு பிரிவதில்லை உஙகள் ஆன்மா சரந்தியடைய பிராத்திக்கின்றேன் Rest peacefully; Aloyscious Family UK