யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கண்டி, மானிப்பாய், கொழும்பு, கனடா Guelph ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கனகாம்பிகை சோமசுந்தரம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
ஆண்டு சுபகிருது பங்குனி மாத பூர்வத்து திரமான துவாதசி சேரும் திதி, தரமான உத்தமி சோமசுந்தரம் கனகாம்பிகை உயர்நாக அம்மைபதம் நித்தன் இருப்புற்றா- நேர்
எது நடந்ததோ
அது நன்றாகவே நடந்தது.
எது நடக்கிறதோ,
அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ,
அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை இழந்தாய்
எதற்காக நீ அழுகிறாய்
எதை நீ கொண்டு வந்தாய்?
அதை நீ இழப்பதற்கு.
எதை நீ படைத்திருக்கிறாய்,
அது வீணாகுவதற்கு.
எதை நீ எடுத்துக் கொண்டாயோ.
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ.
அது நாளை
மற்றொவருடையதாகிறது.
மற்றொரு நாள் அது வேறொருவருடைதாகும்.
இந்த மாற்றம் உலக நியதியாகும்.
இதுவே எனது படைப்பின் சாராம்சமாகும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலியும் 01-05-2023 திங்கட்கிழமை அன்று திவாஹரி நீதிராஜா இல்லத்தில் நடைபெறும்.
Saddened to hear the passing away of a nice person. MAY HER SOUL REST IN PEACE WITH NAINAI NAGABHUSHANI AMMAN. Gnananandha & Family