யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கண்டி, மானிப்பாய், கொழும்பு, கனடா Guelph ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கனகாம்பிகை சோமசுந்தரம் அவர்கள் 01-04-2023 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், சரவணமுத்து சோமசுந்தரம் மகிலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா(ஆசிரியர்), சாரதாதேவி(ஆசிரியை), சுசீலாதேவி(SHS Clerk) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மோகனதாஸ்(Petro, கனடா), குகனேசமா, ராகினி(ஓய்வுபெற்ற ஆசிரியை), மதசாலினி(கனடா), திவாஹரி(ஆசிரியர்- கனடா), பிரபாஹரி(Banker-கனடா), மாலதி(அனலைதீவு), வான்மீகநாதன்(Engineer- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயபவானி(Quality Supervisor), லலிதாதேவி, தேவராஜ்(நல்லூர்), ஸ்ரீஸ்கந்தமயில்(Esso), நீதிராஜா(entrepreneur), மகாலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கஜலக்சி, பிரதக்ஷனா, ரம்யா, திவிகன், சின்மயி, கிரிசாந்த் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
பிரியங்கா, தர்ஷிகா, பிரமிகா, சரண்யன், கிரிசன், கேஷவி ஆகியோரின் அன்பு அத்தையும்,
ஓஸ்மன், துவாரகன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஷதாக்ஷி(சாரா) அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Ms. Kanagambigai Somasundaram was born in Nainathivu, Srilanka lived in Kandy, Manipay, Colombo, Srilanka and Guelph, Canada was peacefully passed away on 1st April 2023.
She was the eldest Daughter of Saravanamuthu Somasundaram(Father and Teacher) and Magelambegai Somasundaram(Mother).
Beloved eldest sister to late brother Nadarajah(Teacher), late Sarathathevi(Teacher), late Suseelathevi(SHS Clerk).
Beloved sister to Moganathas(Petro Canada), Kuganesama, Rahini(Retired Teacher), Mathesalini(Canada), Thivahari(Teacher- Canada), Prabahari(Banker-Canada), Malathy(Analaitivu) and Vanmeeganathan(Engineer-Canada).
Loving sister in-law of Jeyabavani(Quality Supervisor), Lalithadevy, Thevaraj(Nallur), Sriskanthamayil(Esso), Neethirajah(Entrepeneur), Mahalingam.
Beloved aunt of nieces and nephew Saranjan, Kirisan, Keshavi, Kajaluxa, Prathakshana, Simaji, Ramja, Thievejakan, Kirishanth, Piriyanga, Tharsheka, Prameka.
Beloved mother-in-law of Osman and Thuvarahan.
Loving Grandmother of Shatakshi (Sara).
This notice is provided for all family and friends.
Live Link:- Click Here
நிகழ்வுகள்
- Saturday, 08 Apr 2023 5:00 PM - 9:00 PM
- Sunday, 09 Apr 2023 11:30 AM - 12:30 PM
- Sunday, 09 Apr 2023 12:30 PM - 2:30 PM
- Sunday, 09 Apr 2023 3:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Saddened to hear the passing away of a nice person. MAY HER SOUL REST IN PEACE WITH NAINAI NAGABHUSHANI AMMAN. Gnananandha & Family