We are deeply saddened by your loss. Our thoughts are with you and your family.
Our heartfelt condolences to the family. May Baby aunty's soul rest is peace?.
வணக்கம், திருமதி கனகாம்பிகை கனகசபாபதி அவர்களின் இழப்பிற்கு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை நமது நிறுவனம் சார்பாக தெரிவித்துக் கொள்கின்றோம். உங்கள் நினைவஞ்சலி புத்தகங்களை...
அன்னையே! உங்கள் ஆயுள் போதுமென நினைத்தானோ பரமன். எம் ஆயுள் உள்ளவரை எம் நினைவில் நீங்கள் நிறைந்திருப்பீர்கள். நீங்கா நினைவுடன் மனோவசந் டென்மார்க்
We are deeply saddened by your loss. Our thoughts are with you and your family.