Clicky

நன்றி நவிலல்
தோற்றம் 22 DEC 1930
மறைவு 30 DEC 2022
அமரர் கனகமலர் சீவரட்ணம்
இளைப்பாறிய ஆசிரியை- யாழ் திருக்குடும்ப கன்னியர் ஆங்கில பாடசாலை
வயது 92
அமரர் கனகமலர் சீவரட்ணம் 1930 - 2022 சூராவத்தை, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். சுன்னாகம் சூராவத்தையைப் பிறப்பிடமாகவும், தற்போது கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கனகமலர் சீவரட்ணம் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 13 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Sat, 31 Dec, 2022