யாழ். சுன்னாகம் சூராவத்தையைப் பிறப்பிடமாகவும், தற்போது கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கனகமலர் சீவரட்ணம் அவர்கள் 30-12-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சீவரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
சுமித்திரா, சித்திரா, ஜெயபிரகாஷ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கருணானந்தராஜா அவர்களின் அன்புச் சகோதரியும்,
இராஜேஸ்வரி அவர்களின் அன்பு மைத்துனியும்,
ஜெயாநந்தன், மதிகாந்தன், சுபதினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிரோஷ், சஞ்ஜேவ், ஹரிஷ், நிஷா, துஷா, அஷான், கிருஷான், சாருகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Monday, 02 Jan 2023 8:30 AM - 12:30 PM
- Tuesday, 03 Jan 2023 6:00 AM - 8:30 AM
- Tuesday, 03 Jan 2023 9:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details