1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
18
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். நல்லூர் அத்தியடியைப் பிறப்பிடமாகவும், Swiss Wolhusen ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கனகலிங்கம் சிவனேசலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு ஆயினும் ஆறாது எம் துயர்கள்
வலிகளை சுமந்து தனிமையிலே அழுகின்றோம்
நினைவுகள் வருகையில் நிலை குலைந்து நிற்கின்றோம்
புன்னகை தவழும் முகத்துடன் உறவினைக் காத்து நின்றாய்!
அயராது உழைக்கும் மனத்துடன்
புதுமைகள் காட்டி நின்றாய்!
வாழ்க்கை என்ற வசந்த காலம் வரும்போதே- உங்களை
வாரி அணைத்துக் கொண்டானே அந்த இறைவன்
வலி தாங்க முடியாமல் நாம்
வாழ்நாள் முழுவதும் துடித்து நிற்கின்றோம்!
ஈர்க்கும் இசையால் நீடுபுகழ் கொண்டவனே
எம் மனங்களில் என்றும் வாழ்பவனே
உன் ஆத்மா சாந்திபெற
இறைவனை வேண்டுகின்றோம்.
என்றும் உங்கள் பிரிவால் வாடும்
மனைவி, பிள்ளைகள், மாமா, மாமி,
சகோதரர்கள், மைத்துனர், மைத்துனிமார்,
மற்றும் உற்றார், உறவினர்கள்.
தகவல்:
மனைவி, பிள்ளைகள்
Asai words can’t express how I feel right now. All of my childhood memories with you will always be treasured in my heart. I can’t believe you have left us, but I have some peace in knowing that...