மரண அறிவித்தல்
Tribute
18
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அத்தியடியைப் பிறப்பிடமாகவும், Swiss Wolhusen ஐ வதிவிடமாகவும் கொண்ட கனகலிங்கம் சிவனேசலிங்கம் அவர்கள் 04-01-2020 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், யாழ். அத்தியடியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கனகலிங்கம்(இளைப்பாறிய பொலிஸ் உத்தியோகஸ்தர்) தமணியறூபி தம்பதிகளின் அன்பு மகனும்,
யாழ். வேலணையைச் சேர்ந்த தனநாயகம்(இளைப்பாறிய காசாளர் பிறவுண் அன் கோ) சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வனிதா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
யாதவன், மதுரா, அங்கதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கனகறூபி, ரூபலிங்கம், சாந்தலிங்கம், ஸ்ரீகாந்தலிங்கம், ஆனந்தரூபி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
மனைவி, பிள்ளைகள்
Asai words can’t express how I feel right now. All of my childhood memories with you will always be treasured in my heart. I can’t believe you have left us, but I have some peace in knowing that...