
யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Swindon ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கனகலிங்கம் சிவதேவி அவர்கள் 12-05-2025 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா அமிர்தவல்லி தம்பதிகளின் மூத்த மகளும்,
காலஞ்சென்ற கந்தையா கனகலிங்கம்(கட்டட ஒப்பந்ததாரர்) அவர்களின் மனைவியும்,
வாசுகி(மன்னார், இலங்கை), காயத்ரி(பிரித்தானியா), கௌசல்யா(பிரித்தானியா), திவ்யா(பிரித்தானியா), கௌரி சங்கர்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தங்கவேல், சக்திவேல், ஞானவேல், ஞானதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுதாகர்(மன்னார்), ரமேஷ் குமார்(பிரித்தானியா), பாஸ்கரன்(பிரித்தானியா), ஜெயசிங்கம்(பிரித்தானியா), தாரணியா(யாழ்ப்பாணம்) ஆகியோரின் மாமியாரும்,
தாருக்க்ஷன், சர்ஜிகா, கஜாணன், லௌகிதன், சகிஜன், ஹரிஷ், பிரவிந், சப்தனா, காஷ்வினி, அஹீஷ்வர்யா ஆகியோரின் அம்மம்மாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94763144653
- Mobile : +447930910760
- Mobile : +447577704434