
அமரர் கனகலிங்கம் நல்லநாதன்
(பவா)
பழைய மாணவர்- வத்தளை புனித அந்தோனியார் கல்லூரி, யாழ் தெல்லிப்பளை மகஐனா கல்லூரி, யாழ் கொக்குவில் இந்துக்கல்லூரி
இறப்பு
- 21 MAY 2020
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kanagalingam Nallanathan
2020

பெயரே என்றும் நீங்கள் நல்லவர் எனப்பறைசாற்றுகிறது. ஆமாம் மகா உத்தமர். ஒரே ஊர். ஒரே பாடசாலை. ஒரே ஆண்டில் பிறந்தோம்..வகுப்பில் என்னை முந்துவீர்கள். இறப்பிலும் முந்திக்கொண்டீர்கள்.பிரிவைத்தாங்க முடியவில்லை ஆத்மா சாந்தி பெறுக! ஓம் நமசிவாய! ____இணுவை ச. சிறிரங்கன்.....Harrow. London
Write Tribute