Clicky

அன்னை மடியில் 12 OCT 1964
இறைவன் அடியில் 15 MAY 2024
திரு கமிலஸ் சூசைப்பிள்ளை (திலகம்)
வயது 59
திரு கமிலஸ் சூசைப்பிள்ளை 1964 - 2024 பாஷையூர், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

புனித பத்திரிசியார் கல்லூரி 1999 24 MAY 2024 Canada

எங்கள் நண்பர் யூட் பாக்கியநாதனின் (ஜெயந்தன்) அத்தான்(பெரியக்காவின் கணவர்) கமிலஸ் சூசைப்பிள்ளை (திலகம்) அவர்களின் பேரிழப்பினால் மீளாத்துயரில் தவிக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களிற்கும் நண்பனுக்கும் எமது கண்ணீர் அஞ்சலிகளையும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவிப்பதோடு இந்த துயரில் முழுமையாக இவர்களோடு பங்குகொள்கிறோம் என்பதையும் விளம்பி நிற்கின்றோம் (1999 ஆம் ஆண்டு புனித பத்திரிசியார் கல்லூரி மாணவர்கள்)