கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
கமிலஷின் குடும்பத்தினர், உற்றார் உறவினர் மற்றும் குறிப்பாக யாழ்.புனித பத்திரிசியார் நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
கமிலஸ் சமாதானத்தில் இளைப்பாற இறைவனை வேண்டுகிறேன்.
Write Tribute
எங்கள் நண்பர் யூட் பாக்கியநாதனின் (ஜெயந்தன்) அத்தான்(பெரியக்காவின் கணவர்) கமிலஸ் சூசைப்பிள்ளை (திலகம்) அவர்களின் பேரிழப்பினால் மீளாத்துயரில் தவிக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களிற்கும்...