
திருமதி காமாட்சிப்பிள்ளை நடராஜா
வயது 91

திருமதி காமாட்சிப்பிள்ளை நடராஜா
1933 -
2025
அனலைதீவு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Mrs Kamadchippillai Nadarajah
1933 -
2025

அன்பால்,பாசத்தால்,பண்பால்,நேசத்தால்,அறத்தால்,விருந்தோம்பலால்அனைவரையும் அணைத்து நல்வாழ்வு வாழ்ந்த அன்னையின் இழப்பை ஈடுசெய்ய முடியாது. ஆத்மாசாந்திக்காக எல்லாம் வல்ல இறைவனை வணங்குகின்றோம்.

Write Tribute
Sorry to hear about mom loss.